Hero Mavrick 440 review by Pearlvin Ashby. ஹீரோ நிறுவனம் சமீபத்தில் மேவ்ரிக் என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ1.99 லட்சம் என்ற விலையில் பேஸ் வேரியன்டையும், ரூ2.24 லட்சம் என்ற விலையில் டாப் வேரியன்ட் பைக்கும் விற்பனைக்கு அறிமுகுமாகியுள்ளது.

இந்த மேவ்ரிக் 440 என்ற பைக் நான் ரெட்ரோ ரோடுஸ்டர் முழுவதுமாக மெட்டல் பாடி கொண்ட பைக்காகும். இது ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கில் உள்ள அதே இன்ஜினை கொண்டுள்ளது. 440 சிசி ஏர்/ஆயில் கூல்டு எஸ்ஓஎச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 26 பிஎச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் வெட் பிளேட் ஸ்லிட் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மேவ்ரிக் 440 பைக் குறித்த முழுமையான தகவல்களை இங்கே காணுங்கள்.

#heromavrick440 #mavrick440 #heromavrick #heromavrick440review #bikereviews #DriveSpark

~ED.157~